கந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும்நிகழ்வு

11

கந்தர்வக்கோட்டை தொகுதி கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மு.சோழகம்பட்டி, நத்தமாடிபட்டி மற்றும் தச்சங்குறிச்சி ஆகிய கிராமத்தில்(27-11-2020)அன்று புலிக்கொடிகள் ஏற்றபட்டது. நிகழ்வில் நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி மற்றும் ஒன்றியபொருப்பாளர்களும்,தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.