இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு

61

26-11-2020 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி மண்டபம் பேரூராட்சி புலிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி, பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.


முந்தைய செய்திகந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும்நிகழ்வு
அடுத்த செய்திசோலையார்பேட்டை – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா