உறையூர் -புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு.

19

13.12.2020திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள உறையூர் 58வது வார்டு டாக்கர் ரோடு (கஸ்தூரி ரங்கன் பள்ளி எதிர்புறம்) புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பொருளாதார உதவி மற்றும் உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும் , கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.