உதகமண்டலம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி – பயிற்சி கலந்தாய்வு டிசம்பர் 7, 2020 48 உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செயற்கள பயிற்றுனர் கோகுல் இனியன் அவர்கள் பயிற்சி வழங்கினார் இதில் நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்துகொண்டனர்.