இலால்குடி தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

26

27.11.2020 வெள்ளி அன்று தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் நினைவாக இலால்குடி தொகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு இரா.பிரபு அவர்களின் தலைமையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.