மரக்கன்றுகள் நடுதல் – மேட்டூர்

26

வ.உசிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சூற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் மேட்டூர் சட்டமன்ற தொகுதி கோனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஏரி பகுதியில் நடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தொகுதி செய்தி தொடர்பாளர்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.