இராணிப்பேட்டை தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

31

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 18 வருடமாக மின்சாரமின்றி வாழ்ந்த மக்களுக்காக அவர்களுக்கு மின்சாரம் மற்றும் பட்டா வழங்க கோரி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.