ஆலந்தூர் – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

29

ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி 164 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நீனைவை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.