ஆலங்குடி தொகுதி – மரக்கன்று நடுதல்

78

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய சுற்றுசூழல் பாசறை சார்பாக “மரம் தங்கசாமி” பிறந்தநாளில், அரசர்குளம் தென்பாதி, அரசர்குளம் கீழ்பாதி, மங்களநாடு ஆகிய ஊராட்சிகளில் அரிய வகை “வெள்ளை நாவல்” 300 மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டன.