மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்ஆரணி ஆரணி சட்டமன்ற தொகுதி -வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு டிசம்பர் 17, 2020 71 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவருக்கு கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.