ஆரணி சட்டமன்ற தொகுதி- வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் –

99

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக  வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக போட்டியிடும் திருமதி.பிரகலதா ராம் மற்றும் போளூர் தொகுதி சார்பாக போட்டியிடும் திருமதி.லாவண்யா அருண் அவர்களை மாவட்ட செயலாளர் அருண் அவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.