ஆம்பூர் – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

52

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடசமுதிரம் ஊராட்சியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் 50 பேருக்கு தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் புகைப்படமும் அண்ணன் சீமான் அவர்களின் புகைப்படமும் பதித்த சாவிக்கொத்து வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது இந்நிகழ்வு மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் அண்ணன் தியாகு அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் கட்சி உறவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.