ஆத்தூர் – புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

31

வேளாண்மையை உள்நாட்டு வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கும் சட்டமாக மத்தியரசு கொண்டு வந்து இருக்கும் வேளாண்சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி.

நாடெங்கிலும் வேளாண் பெருங்குடி மக்கள் ஒன்று திரண்டு அறவழியில் போராடிவரும் வேளாண்குடிமக்களுக்கு ஆதரவாகவும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும்.

போராடி வரும் வேளாண் பெருங்குடிகள் மீது அரசபயங்கரவாதத்தை செலுத்தி போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் மத்தியரசை கண்டித்து 12.12.2020 கன்னிவாடி பேரூராட்சியில் ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


முந்தைய செய்திஅரியலூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்