ஆத்தூர் (திண்டுக்கல்) – தெருமுனை கூட்டம்

73

 

ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி
சட்டையப்பனூரில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 26.12.2020 நடைபெற்றது, கலந்துகொண்ட அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகளும் நன்றியும்.

 

முந்தைய செய்திஅரியலூர் மாவட்டம் – வேளாண்சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திநத்தம் தொகுதி – 2021 தேர்தல் பரப்புரை