ஆத்தூர்(திண்டுக்கல்) – புதிய வேளாண் சட்டம் திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

49

அண்ணன் அப்துல் ரவூப் அவர்கள் நினைவை போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது, அதைத்தொடர்ந்து. மத்திய அரசு கொண்டு வந்துள்ள *வேளாண் சட்ட திருத்தம் – 2020 வரைவை முழுவதும் திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும்* மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்* சின்னாளபட்டி பூஞ்சோலை இல் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்து நடைபெற்றது.