ஆண்டிப்பட்டிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுதேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி – கொடியேற்றும் விழா டிசம்பர் 24, 2020 56 ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுருளி தீர்த்தம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய மூன்று இடங்களில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.