ஆண்டிபட்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

158
ஆண்டிபட்டி தொகுதி கண்டமனூரில் உள்ள
அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு 64வது
நினைவு நாளான
(06.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் தம்பி அ.செயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர்கள், உறவுகள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திபல்லடம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதூத்துக்குடி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு