தூத்துக்குடி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

82

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி  தென்பாக காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செய்யப்பட்டது

முந்தைய செய்திஆண்டிபட்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு