அறந்தாங்கி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

19

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி சார்பில் தாயக விடுதலைக்காக உயிரை கொடையாக அளித்த மாவீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
இடம்: பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம், மீமிசல்.