செங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை

87

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் மல்காப்பூர், விருப்பாச்சி, ஆத்திப்பாடி, சொன்னானம்பட்டி, புளியம்பட்டி, அந்தோணியார் நகர், உடையார்குப்பம் ஆகிய பகுதிகளில் 13.01.2021 அன்று
செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலம் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
அடுத்த செய்திவிடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! புலரும் புத்தாண்டு உழவர் குடிகளுக்கானதாய் மலரட்டும்! – சீமான் பொங்கல் வாழ்த்து