அம்பாசமுத்திரம் தொகுதி – கொடிக்கம்பம் நடுதல்

78

நமது அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடாரான்குளம் கிராமத்தில் நமது தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான (26/11/2020) வியாழக்கிழமை அன்று
நாம் தமிழர் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்டு புலிக்கொடியும் ஏற்றப்பட்டது..

நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

முந்தைய செய்திபழனிதொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்
அடுத்த செய்திவிக்கிரவாண்டி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு