அம்பத்தூர் தொகுதி-83ஆவது வட்டத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி விண்ணப்பம்..

13

17.11.2020 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 83ஆவது வட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், மழை நீர் தேங்கி பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து சென்னை மாநகராட்சியில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. களத்தில் நின்ற அத்தனை தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.