அம்பத்தூர் தொகுதி-81ஆவது வட்டத்தில் வ.உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்…

12

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81 ஆவது வட்டம் சார்பாக 18.11.2020 காலை 9 மணி அளவில் கப்பலோட்டிய தமிழன், பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் அவரது படத்திறப்பு செய்து மலர்வணக்கம் செய்யப்பட்டது. நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்!

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – 80,82,ஆவது வட்டத்தில் தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி-83ஆவது வட்டத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி விண்ணப்பம்..