அம்பத்தூர் தொகுதி – கோரிக்கை மனு

43

அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 81 வது வட்டத்தில் உள்ள சோழம்பேடு, இந்திரா நகர்
சாலையில் மழைநீர் கால்வாய் தூய்மை செய்வது குறித்தும், குப்பைகள் அகற்றுவது மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க மக்களிடம்
கையெழுத்து பெற்று அது சம்மந்தமாக அம்பத்தூர் 7 மண்டலம், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டல அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
81வது வட்டத்தில் உள்ள சோழபுரம்,
இந்திரா நகர் பகுதியில் தொடர்ச்சியான
குறைந்த மின் அழுத்தம் காரணமாக மக்கள்
பெரியதும் பாதிக்கபடுகின்றனர். அந்த பகுதி மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க மக்களிடம் கையெழுத்து
பெற்று அம்பத்தூர், தமிழ்நாடு மின்சாரவரியம் உதவி பொறியாளர் அவர்களிடம் மனுகொடுக்கப்பட்டது.
83 வது வட்டத்தில் உள்ள பழைய அஞ்சல் நிலைய சாலையில் மழைநீர் கால்வாய் தூய்மை செய்வது குறித்தும் மற்றும்
எல்லைஅம்மன் நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் \
தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவது சம்மந்தமாக அம்பத்தூர் 7 மண்டலம், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டல
அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நமது மக்களுக்கு உதவ நாம் தமிழர் உறவுகள் களத்திற்கு விரைய வேண்டும்!