நன்னிலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

96

நன்னிலம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  கொல்லுமாங்குடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

முந்தைய செய்திகாரைக்குடி சட்டமன்ற தொகுதி -சாலையை சீரமைக்க கோரி மனு
அடுத்த செய்திதிருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி -கவியரசர் கண்ணதாசன் \ மாவீரன் வீரப்பனார் மலர் வணக்க நிகழ்வு