காரைக்குடி சட்டமன்ற தொகுதி -சாலையை சீரமைக்க கோரி மனு

143

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி
ஊராட்சி காளையப்பா நகர் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க கோரி சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காளையப்பா நகர் பொதுமக்கள் இணைந்து மனு அளித்தனர்

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – மாவீரன்  வீரப்பனாருக்கு வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திநன்னிலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்