கும்பகோணம் தொகுதி – மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு

215

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வும்  தொகுதி அலுவலகமான தமிழ் முழக்கம் குடிலில் அனுசரிக்கப்பட்டது. மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட,தொகுதி,நகர, ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திநத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி-புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு.