கடையநல்லூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா

76

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி – வடகரை கிளை சார்பாக தமிழ்நாடு நாள் அன்று கொடியை வைத்துக்கொண்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதை தடை செய்யும் விதமாக 5பேரை காவல்துறை கைது செய்தனர்.
நன்றி
9092274093

 

முந்தைய செய்திநெய்வேலி – நாம் தமிழர் கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி – புலிகொடியேற்ற நிகழ்வு