நெய்வேலி – நாம் தமிழர் கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்

123

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில மாணவரனி பொதுசெயலாளர் நெய்வேலி ஏ.ஜே. சிவக்குமார் அவர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

முந்தைய செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி -வீரமங்கை குயிலி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா