அம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

30

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சி பகுதிக்குட்ப்பட்ட மூலச்சி பகுதியில் சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.. 💐💐💐

முந்தைய செய்திஅறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் – போரூர்
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி – பழுதடைந்த சாலை சீரமைப்பு