மதுரை வடக்கு – தமிழ்நாட்டுக் கொடி ஏற்றும் நிகழ்வு

19

மதுரை வடக்கு தொகுதி  சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழாவை  முன்னிட்டு தலைமை அலுவலகத்தில் (பாண்டியன் குடில்) மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது, மேலும் தமிழ்தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கு கண்ணீர் வணக்கமும் செலுத்தப்பட்டது.