மதுரை வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

77

21.04.2021 அன்று நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி
சார்பாக கற்பகம் நகர், சம்பக்குளம், பகுதியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திபென்னாகரம் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திமதுரை வடக்கு தொகுதி -கலந்தாய்வு கூட்டம்