மதுரை கிழக்கு – தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

67

மதுரை கிழக்கு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட சக்கிமங்கலம் ஊராட்சி சத்யா நகர் சக்கிமங்கலம் ஊராட்சி தலைவர் ராஜேஷ் அவர்களின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (08/11/2020) மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.