பெரம்பலூர் தொகுதி – பனை நடும் விழா

34

தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் தொகுதி தலைவர் தியாகராஜன் அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் கோவில் கரை ஓரங்களில் பனை விதைகள் விதைக்கப்பபட்டன.