பூம்புகார் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

110

பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருக்கடையூர் கட்சி அலுவலகத்தில் 08/11/2020 மாலை 4.00 மணிக்கு கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது இதில் 1.மாதாந்திர சந்தா மற்றும் வரவு செலவு கணக்கு அறிக்கை செய்யப்பட்டது. ஊராட்சி பொறுப்பாளர்கள் 20/11/2020 தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது