பத்மநாபபுரம் – குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணி

24

பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சியில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளியை சுத்தம் பணி
அடுத்த செய்திபத்மநாபபுரம் – *ஐயா குஞ்சன்* அவர்கள் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி