திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக சிலுக்குவாருப்பட்டியில் 15/11/2020 அன்று காலை 10:30 மணி அளவில் நிலக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் நடுவன் மாவட்ட பொறுப்பாளர்கள் மத்தியில் நடைபெற்றது.
தீர்மானங்கள்:
1) ஊராட்சி மற்றும் கிளை கட்டமைப்பு அமைப்பது.
2)வரும் 28 ம் தேதி கொடிமரம் நடுவது சம்பந்தமாக பேசப்பட்டது.
3)தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கவிருக்கும் குருதிக்கொடை முகாம் பற்றி பேசப்பட்டது.
கலந்துகொண்ட அனைத்துநிலை பொறுப்பாளர்களுக்கம்
புரட்சி வாழ்த்துக்கள்.