திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நிகழ்வு

24

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லை காத்த மாவீரன் வீரப்பனார்* அவர்களின் 16ம் ஆண்டு நினைவேந்தலை* முன்னிட்டு
கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் திருவேங்கடநகர் கிளை
குமரேசபுரம் கிளை ஆகிய பகுதிகளில் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது