காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

56

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்ய வழியுறுத்தி (17-10-2020 ) சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சி காரைக்குடி சட்டமன்றத்தொகுதி சாக்கோட்டை ஒன்றியம் தெற்கு பகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி -கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதிருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நிகழ்வு