திருவாரூர் தொகுதி – வடகண்டம் ஊராட்சி சீவேளி கிளை கட்டமைப்பு

38

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரடாச்சேரி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகண்டம் ஊராட்சி சீவேளி கிளை கட்டமைப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.