திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி -கவியரசர் கண்ணதாசன் \ மாவீரன் வீரப்பனார் மலர் வணக்க நிகழ்வு

31

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் 18.10.2020 அன்று காலை 10 மணியளவில்
கவியரசர் கண்ணதாசன் மற்றும் எல்லைகாத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரவணக்க நிகழ்வும் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
மேலும் இந்நிகழ்வை தொடர்ந்தது எலவம்பட்டி ஏரியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது இந்நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.