திருத்துறைப்பூண்டி தொகுதி – புலிகொடியேற்ற நிகழ்வு

34

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடுநாள்  பெருவிழா 2020முன்னிட்டு  முத்துப்பேட்டை ஒன்றியம் -கீழநம்மங்குறிச்சி ஊராட்சியில் நவம்பர் 1 அன்று
புலிக்கொடி பேரெழுச்சியுடன்  ஏற்றப்பட்டது.