திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

20

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  ஞாயிறு (22-11-2020 ) அன்று காணம் தேர்வுநிலை பேரூராட்சியின் குளங்களின் கரையோர மணல் அரிப்பை தடுக்கும் விதமாக குளத்தங்கரை ஓரங்களில் பனை விதை நடப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து நம் உறவுகளுக்கும் நன்றி!