திருச்செந்தூர் தொகுதி தாமிரபரணி ஆற்றங்கரை பராமரிப்பு

27

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதிளின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில்  (08-11-2020) அன்று *ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி* *தாமிரபரணி ஆற்றின்* கரை ஓரங்களில் உள்ள குப்பைகள், மற்றும் *சீமைக் கருவேல* மரங்களை அகற்றி, ஆற்றின் ஓரங்களில் *மரக்கன்றுகள் நடப்பட்டு, பனை விதைகள்* விதைக்கப்பட்டது.