திருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

29

(08-11-2020) அன்று  திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில் அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபபெற்றது.  களமாடிய அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் 💐🙏

தொடர்புக்கு:
விஜய் பூபாலன் 63809 80844
வைத்தீஸ்வரன் ஐயா 9486625656
வெங்கடேஷ் 9790019894