நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் ஆகிய மூன்று தொகுதி சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள், மூன்று தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சின்னாளபட்டியில் உள்ள ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.