சோழிங்கநல்லூர் – ஏரிக்கரை சுற்றியுள்ள கருவேலமரம் அகற்றுதல்

66

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மத்தியப்பகுதி 198 வது வட்டம் சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்த ஏரிக்கரை சுற்றியுள்ள கருவேல மரம் மற்றும் செடிகள் அகற்றும்பணி நடைபெற்றது.. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள் .
9884436089