சோலையார் பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

23

சோலையார்பேட்டை தொகுதி சார்பாக ஆத்தூர் குப்பம் கிராமத்தில் வெகுசிறப்பாக புலிக் கொடி ஏற்றப்பட்டது.இந்த கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஜோலார்பேட்டை தொகுதி உறுப்பினர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் மற்றும் ஊர் பொது மக்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.