சேலம் மேற்கு – தலைவர் பிறந்த நாளில் குருதிக் கொடை முகாம்

70

தமிழ் தேசிய தலைவர் “மேதகு.வே பிரபாகரன்” அவர்களின் பிறந்த நாளில், சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதிகள் இணைந்து நடத்திய மாபெரும் குருதிகொடை முகாமில், இரண்டு தொகுதிகளிலும் உள்ள குருதி கொடையாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் குருதி கொடை வழங்கினர். சங்ககிரி தொகுதி குருதி கொடை பாசறை செயலாளர் ரஞ்சித் நிகழ்வை முன்னெடுத்தார்.