சிவகாசி தொகுதி – பசும்பொன் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

13

அக். 30, 2020 சிவகாசி தொகுதி திருத்தங்கல், SN புரம், ரிசர்வ்லைன் மற்றும் சிவகாசி டவுன் ஆகிய இடங்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க அய்யா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், சர்க்கரை பொங்கல் வழங்கியும் தேவர் திருநாளையொட்டி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.